Top Three Most Usefull Apps

0
1156

நமக்கு மிகவும் பயனாக இருக்கக்கூடிய மூன்று அப்ளிகேஷன்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நமக்கு தினமும் பயன்படக்கூடிய அப்ளிகேஷன்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மூன்று அப்ளிகேஷன்களை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம்.

App lock:

நீங்கள் காணொளியில் பார்த்தது போல இந்த அப்ளிகேஷன் மிகவும் உங்களுக்கு பயனாக இருக்கக்கூடிய ஒரு அப்ளிகேஷன் ஆகும் ஏனெனில் நீங்கள் காணொளியில் பார்த்தது போல இந்த அப்ளிகேஷன் மிகவும் உங்களுக்கு பயமாக இருக்கக் கூடிய ஒரு அப்ளிகேஷன் ஆகும் ஏனெனில் ஒருவர் உங்களுடைய மொபைலை வாங்கும் பொழுது ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை ஒப்பன் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது முக்கியமாக உங்களது மொபைலில் இருப்பதற்கான வாட்ஸ்அப் அப்ளிகேசனை ஓபன் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அப்படி இருக்கும் பட்சத்தில் நமது நம் மொபைலில் நாம் நார்மலாக நமது பிங்கர் பிரிண்ட் அல்லது பின் அல்லது நமது மொபைலில் இருக்கக்கூடிய பேட்டன் இவற்றை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த காணொளியில் நீங்கள் பார்த்தது போல இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி நீங்கள் பேட்டன் வருகிறீர்கள் என்றால் உங்களது மொபைலில் இருக்கக் கூடிய எந்த ஒரு அப்ளிகேசனையும் எவரும் சிறிதும் கூட அசைக்க முடியாத அளவிற்கு தலை குழம்பி போய் விடுவார்கள்.

Download More Apps:  How to recover deleted photos and videos in android

Download

முதலில் இந்த முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் பின்பு இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து நீங்கள் காணொளியில் பார்த்தது போல செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும் பின்பு செட்டிங்ஸ் பக்கத்திலிருந்து  நமது காணொளியில் பார்த்ததுபோல பாஸ்வேர்ட் சேஞ்ச் எனும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்பு காணொளியில் பார்த்ததுபோல பேட்டன் என்பதை தேர்வு செய்ய வேண்டும் இப்பொழுது உங்களுக்கு எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவிற்கு நீங்கள் வைத்துக் கொண்டு உங்களது பேட்டரி வரைந்து கொள்ள வேண்டும்.

3D ENGINEERING:

இந்த அப்ளிகேஷன் ஆனது மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்க கூடிய ஒரு முக்கியமான அப்ளிகேஷன் ஆகும் ஏனெனில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் டவுன்லோட் செய்து பயன்படுத்தும்பொழுது மெக்கானிக்கல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அப்ளிகேசன் ஆக கருதப்படும்.

ஏனெனில் இந்த அப்ளிகேஷனில் மெக்கானிக்கல் சம்பந்தமாக மெஷினாக இருந்தாலும் சரி எந்த ஒரு உபகரணமாக இருந்தாலும் சரி அது எப்படி வேலை செய்கிறது என்பதை இந்த அப்ளிகேஷன் செல்ல தெளிவாக காட்டுகிறது அதாவது உள்புறத்தில் இருந்த கூடிய சிறிய சிறிய பகுதிகள் எல்லாம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை நாம் இந்த அப்ளிகேஷன் மூலமாக பார்த்துக்கொள்ள முடியும்.

Download More Apps:  Top five most usefull android applications in 2019

Download

உதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய ஃப்ரிட்ஜ் எந்த மாதிரி வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் அந்த ஃப்ரிட்ஜில் இருக்கக்கூடிய வயரிங் சிஸ்டம் இவற்றைப் பற்றியும் நாம் அந்தப் இசை ஓபன் செய்து பார்த்தால்தான் தெரியும் ஆனால் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களது வீட்டில் இருக்கக்கூடிய இருந்தாலும் சரி நீங்கள் உபயோகிக்கும் ஏசி ஆக இருந்தாலும் சரி தெள்ளத்தெளிவாக எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் அருமையாக புரிந்துகொள்ளலாம்.

ஆகவே இந்த அப்ளிகேஷனை பற்றிய தகவலை நீங்கள் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுவீர்கள் என நம்புகிறோம்.

3D SOLAR SYSTEM:

இந்த அப்ளிகேஷன்  சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன்படக்கூடிய அதாவது இந்த உலகத்தில் இருக்கக்கூடிய சோலார் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தெள்ளத் தெளிவாக நாம் புரிந்துகொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான 3d 90களில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான 3d சோலார் சிஸ்டம் அப்ளிகேஷன் அப்போது இருந்திருந்தால் அதைப் பற்றி மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் படித்து இருக்கலாம்  என்பது என்னுடைய கருத்து ஏனெனில் நானும் 90-களில் பிறந்தவன்.

Download More Apps:  How to know others mobile keyboard activity

Download

இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் டவுன்லோட் செய்து உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் டவுன்லோட் செய்து உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் கற்பித்து கொடுக்கலாம் ஏனெனில் இந்த அப்ளிகேஷன் அவ்வளவு தெளிவாகவும் இந்த உலகில் இருக்கக்கூடிய சிஸ்டத்தில் என்னென்ன நடக்கிறது மேலும் சோலார் சிஸ்டத்தை சுற்று என்னென்ன புதிய பிராண்டுகள் உள்ளது மேலும் பூமிக்கு மேல் புதிதாகவும் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்க கூடிய சாட்டிலைட் என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெள்ளத் தெளிவாக இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே நீங்கள் இந்த காணொளியை பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் மேலும் இந்த பதிவை தெளிவாக படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன் இந்த பதிவு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு மறக்காமல் ஒரு லைக் கொடுக்கவும் நமது பக்கத்தை தொடர்ச்சியாக தொடர்ந்து கொள்ளவும்.

நன்றி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here