Top five most usefull android applications in 2019

0
696

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது மொபைலுக்கு தினமும் பயன்படக் கூடிய முக்கியமான ஐந்து அப்ளிகேஷனை பற்றி பார்க்கலாம்.

Tap scanner:

இந்த டேப் ஸ்கேனர் அப்ளிகேஷன் மூலமாக நமது மொபைலில் இருக்கக்கூடிய முக்கிய தகவல்கள் அதாவது நமது மொபைலில் நாம் பயன்படுத்தும் டாக்குமெண்ட்ஸ் ஏதேனும் இருந்தால் அதனை எளிமையான முறையில் ஸ்கேன் செய்து உதவுவதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கேமரா மற்றும் கேலரி ஆப்ஷன் தோன்றும் நீங்கள் உடனடியாக கேமரா மூலம் போட்டோ எடுக்கும் ஸ்கேன் செய்து கொள்ளலாம் அப்படி இல்லை எனில் உங்களது கேலரியில் இருக்கக்கூடிய ஏதேனும் டாக்குமெண்டை பயன்படுத்தியும் ஸ்கேன் செய்து கொள்ளலாம் சந்தேகம் இருந்தால் காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Download here

Text to speak:

இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்கள் மொபைலுக்கு வரக்கூடிய மிக பெரிதாக இருக்கக்கூடிய எழுத்துக்களை நாம் குரல் வடிவில் கேட்டுக் கொள்ளலாம் இதில் தமிழ் மொழி இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடாகும் ஆங்கில எழுத்துக்களை எளிமையாக குரல் வடிவில் நாம் கேட்டுக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர் காணொளியில் பார்த்தது போல முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் உறுதி செய்துகொள்ளுங்கள் பின்பு காபி  டு ஸ்பீக் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுக்கு வந்திருக்கக்கூடிய ஏதேனும் ஒரு பெரிய எழுத்து வடிவை நீங்கள் காப்பி செய்யும் பொழுது உங்களுக்கு வலது புறத்தில் ஒரு மிதவை உருவம் தோன்றும் அதனை நீங்கள் தொடும் பொழுது உங்களுக்கு குரல் வடிவில் அனைத்தும் வாசித்து காட்டப்படும்.

Download More Apps:  EF cleaner

Download here

Notification bar image:

நமது மொபைலில் நாம் எப்பொழுதும் சாதாரணமான நோட்டிபிகேஷன் பார் பயன்படுத்திக் கொண்டு உள்ளோம் ஆனால் இந்த நமது மொபைலில் நாம் எப்பொழுதும் சாதாரணமான நோட்டிபிகேஷன் பார் பயன்படுத்திக் கொண்டு உள்ளோம் ஆனால் இந்த அப்ளிகேஷன் மூலமாக அதனை நாம் அருமையாகவும் மிகவும் அழகானது மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் பின்பு காணொளியில் பார்த்தது போல இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் அதற்கு பின்பு உங்களது புகைப்படம் அல்லது உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை இந்த அப்ளிகேஷன் மூலம் தேர்வு செய்து உங்கள் நோட்டிபிகேஷன் பாரில் வைத்துக் கொள்ளலாம்.

Download here

Clean e-mail:

நமது மொபைலுக்கு தினமும் ஈமெயில் வந்தவரை இருக்கும் அதிலும் இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு நாம் மின்னஞ்சல் முகவர பல இடங்களில் தானாகவே பகிரப்பட்டு வருகிறது இதனால் நமக்கு தினமும் மின்னஞ்சல் வந்தவரை இருக்கும் அதிலும் முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் மின்னஞ்சல்கள் நமக்கு அதிகமாக  வந்து கொண்டிருக்கும்.

Download More Apps:  How to know others mobile all chatting history

இதனை நாம் ஒன்று ஒன்றாக அளிப்பது என்பது நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜிமெயில் அப்ளிகேஷன் மூலமாக டெலிட் செய்வது கடினம் நீங்கள் உங்களது கணினியில் டெலிட் செய்து கொள்ளலாம் ஆனால் ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி காணொளியில் காண்பிப்பது போல அனைத்தையும் ஒரே கிளிக்கில் அழித்து விடுவது மிக எளிதாகும்.

Download here

Scribbl:

நமது புகைப்படமாக இருந்தாலும் நமது புகைப்படமாக இருந்தாலும் சரி நமது காணொளியாக இருந்தாலும் சரி அதை நாம் மிகவும் அழகாகவும் காலத்திற்கு ஏற்ப அட்டகாசமாக மாற்றிக் கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் உறுதியாகவும் உயரமாகவும் இருக்கும் நீங்கள் காணொளியில் பார்த்தது போல உங்கள் புகைப்படத்தில் அல்லது உங்களது வீடியோவில் எந்த மாதிரி எந்த இடத்தில்  அழகான தோற்றங்கள் வரவேண்டும் என்பதை நீங்களே வைத்துக் கொள்ளலாம் அதனை எழுத்து வடிவில் விளக்குவதை விட நீங்கள் மேலே இருக்கக்கூடிய காணொளியை பார்த்து அதாவது வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

Download More Apps:  How to forward calls and sms

Download here

இதுபோல பல வகையான தகவல்கள் மற்றும் பயன்களுக்கு நமது பக்கத்தை தொடர்ச்சியாக தொடர்ந்து கொள்ளவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here