How to use emergency sos app

0
254

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது பெண்களுக்கான ஒரு முக்கியமான பதிவாகும் அனைத்து பெண்களும் இந்த பதிவு பற்றிய விழிப்புணர்வை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்.

இந்தப் பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் பெண்களுக்கான ஒரு முக்கியமான அப்ளிகேஷனை பற்றி பார்க்க உள்ளோம்.

உதாரணமாக நமது வீட்டுப் பெண்கள் வெளியே செல்லும் பொழுது அவர்கள் வீடு திரும்பும் வரை வீட்டில் உள்ளவர்களுக்கு பயமாகத்தான் இருக்கும் ஏனெனில் இப்போது இருக்கக்கூடிய காலம் அப்படி பெண்கள் தனியாக வெளியே சென்று வருவது என்றால் மிகவும் கடினமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆகவே வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளவும் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே நாம் அவர் இருக்குமிடத்தை அறிந்து கொள்வதற்கும் இந்த அப்ளிகேஷன் மிக மிக மிக உதவியாக இருக்கக்கூடிய அப்ளிகேஷன் ஆகும்.

முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எது முதலில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்பு இந்த காணொளியில் பார்த்ததுபோல முக்கியமான செட்டிங்ஸ் என்னவென்று அறிந்து கொண்டு அதனை அனைத்தையும் நீங்கள் அந்த மொபைலில் பதிவிட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.

Download More Apps:  only 90's kids remember to this brick games


Emergency contact:

எமர்ஜென்சி கான்டாக்ட் இந்த செட்டிங்ஸில் சென்று உங்களுக்கு தெரிந்த 6 பேர் அல்லது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அப்பா அம்மா அண்ணன் தங்கை இவர்களது மொபைல் நம்பரை இந்த எமர்ஜென்சி காண்டாக்ட் பக்கத்தில் சென்று பதிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு நீங்கள் காணொளியில் பார்த்தது போல மெனு பட்டனை கிளிக் செய்தால் முதலில் பின்பு நீங்கள் காணொளியில் பார்த்தது போல மெனு பட்டனை கிளிக் செய்தால் முதலில் இருக்கக்கூடிய செட்டிங் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை இந்த அப்ளிகேஷனில் இருந்து வரக்கூடிய நோட்டிபிகேஷன் அதாவது நீங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக இருக்கிறீர்களா என்ற ஒரு குறுந்தகவல் வரும் அதற்கு நீங்கள் எனக்கு பிரச்சனை இல்லை என்பதை தேர்வு செய்தால் நீங்கள் எமர்ஜென்சி காண்டாக்ட் செய்து வைத்திருந்த நம்பருக்கு நீங்கள் பேசாத தான் இருக்கிறீர்கள் என்று மெசேஜ் சென்றுவிடும் இல்லை நான் ஆபத்தில் இருக்கிறேன் என்பதை நீங்கள் தேர்வு செய்தால் உடனே உங்களது இருப்பிடத் தகவலும் நீங்கள் என்ன அமைப்பில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முன்னரே பதிவு செய்து விட்டீர்கள் என்றால் அதுவும் சென்றுவிடும்.

Download More Apps:  Now Available Portrait Mode For All Redmi Phones #Tamilmobiletech Explain

Download here

இரண்டாவதாக இருக்கக்கூடியது உங்கள் வீட்டிலிருந்து உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கால் செய்யும் பொழுது நீங்கள் அந்த காலை அட்டென்ட் செய்யவில்லை எனில் உடனடியாக எமர்ஜென்சி கான்டெக்ட் இருக்கக்கூடிய நம்பருக்கு நீங்களாவது இருக்கிறீர்கள் என்ற குறுந்தகவல் சென்றுவிடும் உங்கள்  இருப்பிடத் தகவல் கூட சென்றுவிடும்.

மூன்றாவதாக நீங்கள் இருக்கக்கூடிய இடத்தைவிட்டு அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் தாண்டி செல்கிறீர்கள் என்றால் உடனே உங்கள் emergency contact ல் உள்ள நம்பருக்கு message செல்லும்படி நாம் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு காணொளி பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நன்றி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here