How to update 2019 playstore

0
1137
வணக்கம் நண்பா இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது 2019க்கான பிளே ஸ்டோர் அப்டேட் செய்வது எப்படி
 

நமது மொபைலில் நாம் பயன்படுத்த கூடிய ஒவ்வொரு நமது மொபைலில் நாம் பயன்படுத்த கூடிய ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கு மூலதனம் என்பது பிளே ஸ்டோர் மட்டுமே ஆகும் அதை தவிர வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் உள்ளன அதனை பதிவிறக்கம் செய்தால் சரியான அப்டேட் கிடைப்பது சந்தேகம் ஆனது.

அதுமட்டுமல்லாமல் நமது மொபைலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அப்ளிகேஷனும் நாம் அப்டேட் செய்து கொள்வதற்கு பிளே ஸ்டோரின் உதவியை நாட வேண்டியது உள்ளது.

அப்படிப்பட்ட ப்ளே ஸ்டோரில் நாம் எப்படி அப்டேட் செய்து கொள்வது இதுவரை நாம் அப்டேட் செய்து உள்ளோம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும் ஆனால் இப்பொழுது இந்த பதிவில் நாம் உங்களுக்கு கொண்டு வந்திருப்பது ப்ளே ஸ்டோர் அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்காக தான்.

அப்டேட் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்:

Download More Apps:  How to check our mobile internet speed

முதலில் உங்களது மொபைலில் இருக்கக்கூடிய ப்ளே ஸ்டோரை நீங்கள் செய்து பாருங்கள் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் செய்து உள்ளதா என்பதை.

அப்படி ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகவில்லை எனில் உங்களது மொபைலை ஒருமுறை ஸ்விட்ச் ஆஃப் செய்து கொள்ளுங்கள் பின்பு ஆன் செய்து கொள்ளுங்கள் இப்பொழுது கண்டிப்பாக அப்டேட் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.

Download

அதற்கு மேலேயும் அப்டேட் ஆகவில்லை எனில் நாம் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் உங்களது பிளே ஸ்டோரை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.


நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here