How to recover deleted photos and videos in android

0
20642

நமது மொபைலில் பத்து வருடத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ வை உடனடியாக திரும்பப் பெறுவது எப்படி

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது மொபைலில் பத்து வருடத்திற்கு முன்பு மேலாக கூட அளிக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவை நாம் நினைத்த நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாகப் பார்க்க உள்ளோம்.

இதற்கு முன்பாக நாம் நிறைய செயலி பார்த்துள்ளோம் அவற்றில் சிலவற்றை நாம் தெளிவாக விளக்கியுள்ளோம் ஆனால் அந்த செயல்கள் யாவும் பல பேருக்கு உதவியாக இல்லை என்பதை அதிக பயனாளர்கள் கூறுகின்றனர்.

அந்த செயலின் வேலை என்னவென்றால் அழிந்த புகைப்படங்கள் எங்கு இருந்தாலும் உடனே அது உடனடியாக தேடி கொடுப்பதாகும் ஆனால் அவை ஒழுங்காக வேலை செய்வதில்லை.
இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமாக குழம்பி போய் இருப்போம் கவலையை விடுங்கள் இந்த செயலியை நீங்கள் எப்பொழுது உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்கிறீர்களோ அதிலிருந்து உங்கள் கவலை தீர்க்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.

Download More Apps:  How to work keylogger app in android mobiles

ஏனெனில் நீங்கள் இந்த செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்த பின்னர் எந்த ஒரு போட்டோ வீடியோவாக இருந்தாலும் அதனை நீங்கள் அளிக்கும் பொழுது இந்த செயலை அதனை குறைந்த பட்சத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும் இதனால் உங்கள் மொபைலில் எந்த ஒரு பிரச்சனையும் எந்த ஒரு ஸ்டோரேஜ் பிரச்சனையும் இருக்காது.

Download

ஆகவே இந்த செயலியை உங்களது மொபைலில் நீங்கள் இப்பொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் என்னுடைய ஆகவே இந்த செயலியை உங்களது மொபைலில் நீங்கள் இப்பொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் என்னுடைய மொபைலில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகிய அனைத்தும் இங்கு உள்ளது என்பதை நீங்கள் காணொளியில் தெளிவாக பார்த்திருப்பீர்கள்.

ஆகவே இந்த செயலியை நீங்கள் பயன்படுத்துகிறார்களா மாட்டீர்களா என்பதையும் மறக்காமல் கருத்துக்களை பதிவிடவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here