How to make a free international calls

0
12703

பலவகையான கண்டுபிடிக்க முடியாத எண்களிலிருந்து நண்பர்களுக்கு கால் செய்து அசத்த வேண்டுமா

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் ஒருவருக்கு சாதாரணமாக கால் செய்யும் பொழுது நமது மொபைல் எண் 10 இலக்க மொபைல் எண் ஒருவருக்கு சென்றடையும் ஆனால் நமது நம்பர் செல்லாமல் ஏதோ ஒரு புத்தம் புதிய எண் மற்றும் கண்டறிய முடியாத என்றால் நண்பர்கள் மிகவும் குழப்பம் அடைவார்கள் ஆகவே அதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த வீடியோ பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

முதலில் உங்கள் மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களுடைய மொபைல் எண் வைத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் முகநூல் முகவரி கொண்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

பின்பு உங்களுடைய பெயர் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்கப்படும் உங்களது புகைப்படம் நீங்கள் பதிவேற்றம் செய்ய விருப்பப்பட்டால் பதிவேற்றம் செய்யலாம் இல்லை எனில் உங்களுடைய பெயர் ஏதாவது ஒரு பெயர் நீங்கள் பதிவிட்டு கொள்ளலாம்.

Download More Apps:  How to use team viewer app in mobile

Download

இப்பொழுது நீங்கள் நேரடியாக ஒருவருக்கு கால் செய்தால் உங்களுடைய மொபைல் எண் சென்றடையும் ஆகவே இதனை நாம் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும்.

இப்பொழுது இந்த செயலியில் உள்ள செட்டிங்ஸ் ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் அனானிமஸ் கால் என்ற ஒரு முக்கியமான தேர்வு இருக்கும் அதனை நீங்கள் ஆன் செய்து விட்டால் நீங்கள் கால் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு எண் அல்லது பலப்பல எங்கள் ஒருவருக்கு சென்றடைந்து அவரை குழப்பம் அடையச் செய்யும்.

இதன் மூலம் பலவகையான எண்களில் இருந்து கால் செய்து நண்பர்களை அசத்தலாம்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here