How to know others mobile activity

0
32
ஒருவரின் மொபைலில் வரும் whatsapp, facebook, message and live location, call recording என அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Website- Mobile tracker
இப்பொதெல்லாம் பலதரப்பட்ட செயலிகள் நமது மொபைலை வேவு பார்ப்பதர்க்காக வந்துவிட்டன, இருப்பினும் இதெல்லாம் தெரிந்தும் கூட மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

நமது நெருங்கிய நண்பராக இருந்தாலும் கூட இப்போது உள்ள கால கட்டங்களில் யாரையும் நம்ப முடியவில்லை.
ஒரு ஐந்து நிமிடம் நமது மொபைல் அவர்கள் கையில் கிடைத்தால் போதும் செய்ய வேண்டிய வேலைகளை செய்துவிட்டு நல்லவர்கள் போல மொபைலை ஐ நம்மிடம் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் அதனை அறியாத நாம் தான் ஏமாளி. பின்புதான் அவர்களது வேலைகளை தொடங்குவார்கள், நமது மொபைலில் வரும் call, whatsapp, facebook message என அனைத்தையும் அவர்களது மொபைலில் இருந்து கவனித்து கொண்டிருப்பார்கள்.
இதனால் நமது மொத்த privacy யும் அவர்கள் கைகளில் போய்விடும்.

ஆகவே நமது மொபைல் தான் நமது ரகசியம் எனும் பட்சத்தில் நமக்கு மிக நெருங்கியவரிடம் கூட மொபைலை கொடுக்க இனிமேலாவது ஒரு நிமிடம் யோசியுங்கள் நன்றி .

Download More Apps:  How to use my secound mobile convert to CCTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here