How to control other mobile and get all details in my mobile

0
552

ஒருவரது மொபைலை முழுமையாக கண்ட்ரோல் செய்து நமது மொபைலில் அவர்களது மொபைலில் வரும் தகவலை வரவழைத்து பார்த்துக் கொள்வது எப்படி.

Note:

இந்த பதிவு முழுக்க முழுக்க ஒரு தற்காப்பிற்காக பதிவு ஆகும் இதனை நீங்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

யாருடைய மொபைலில் இருக்கக்கூடிய தகவல்களை நீங்கள் உங்களது மொபைலுக்கு வர வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்களது மொபைலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பின்பு நீங்கள் காணொளியில் பார்த்தது போல உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை கொடுத்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்ளவேண்டும்.

பின்பு அவர்களது மொபைலில் இருக்கக்கூடிய எந்தெந்த தகவல்கள் உங்களுக்கு வேண்டும் என ஒரு பட்டியல் கொடுக்கப் பட்டிருக்கும் உதாரணமாக அவர்களது மொபைலில் இருக்கக்கூடிய வாட்ஸ் அப் மற்றும் காண்டாக்ட் மற்றும் கால் ஹிஸ்டரி இந்த மாதிரி நிறைய தகவல்கள் இருக்கும் இதில் எந்தெந்த தகவல்கள் உங்களது மொபைலுக்கு உடனடியாக வந்து சேர வேண்டுமோ அதனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  1. பின்பு எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை அந்த தகவல் எனது மொபைலுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த நேரத்தையும் நீங்கள் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் உதாரணமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த மாதிரியான தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் நீங்கள் உங்களுக்கு வேண்டிய தேவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
Download More Apps:  Best app for watching others mobile total activities

Download

பின்பு இந்த அப்ளிகேஷன் அவர்களது மொபைலில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை மிகவும் ஈஸியாக மறைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் அதற்கு நீங்கள் கடவுச்சொல் கொடுத்து வைத்துக்கொள்ளலாம். இந்த கடவுச்சொல் ஆனது அந்த அப்ளிகேஷன் மறந்துவிட்டால் அந்த மொபைலில் இருக்கக்கூடிய டயல் பேட் ஓபன் செய்து அந்த கடவுச்சொல்லை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் எளிமையாக ஓபன் செய்து விடலாம்.

இப்போது அப்ளிகேஷனை நீங்கள் மறைத்து வைத்துவிட்டு அவர்களிடத்தில் மொபைலை கொடுத்துவிடலாம். பின்பு நீங்கள் எவ்வளவு நேரம் அதில் தேர்வு செய்கிறீர்களோ அவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அவர்களது மொபைலில் இருக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் உங்களது மொபைலுக்கு நேரடியாக வந்து சேரும்.

இந்த மாதிரியான அப்ளிகேஷனை நீங்கள் நல்ல முறையில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்வது குற்றச் செயலாகும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here