How to clone mobile screen – Best remote app

0
34
ஒருவரது மொபைலில் நடப்பது முழுவதும் நாம் நம் மொபைலில் அப்படியே பார்த்துக்கொள்ளலாம்.


ஒருவர் அவரது மொபைலில் என்ன செய்கிறார் என்பதை நாம் இதற்கு முன் பல செயலிகள் மூலம் பார்த்துள்ளோம். ஆனால் இப்போது நாம் கொண்டுவந்துள்ள செயலி முற்றிலும் மாறுபட்டதாகும்.

நாம் முன்பெல்லாம் பார்த்த செயலிகளில் ஒருவரது மொபைலில் நடக்கும் சில விடயங்களை மட்டும் தான் பார்த்துக்கொள்ள முடியும். (எ. கா) வாட்சப், முகநூல், அவரது கேமரா போன்றவற்றை மட்டும் தான் நம்மால் பார்க்க முடியும்.

ஆனால் இப்போது நாம் கொண்டுவந்துள்ள செயலி முற்றிலும் மாறுபட்டதாகும். ஆம், ஒருவரது மொபைலில் நடக்கும் எல்லாவற்றையும் நாம் நம் மொபைலில் அடுத்த நொடியே பார்த்துக்கொள்ள முடியும் என்பதில் மாற்றம் இல்லை.

Download

இந்த செயலி மூலம் நாம் ஒருவரது மொபைலில் உள்ள திரையை குளோன் செய்து கொள்வதன் மூலமாக அவரது மொபைலில் நடப்பது எல்லாம் அடுத்த நொடி நமது மொபைலில் நடக்கும்.

மற்ற செயலிகளில் கூட சிறிது நேரம் ஆகும் ஆனால் இந்த செயலில் அடுத்த நொடியே நமக்கு நடக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் செயல் திறனும் அருமையாக உள்ளது.

Download More Apps:  How to remove unwanted objects in our photos

இந்த செயலில் நாம் ஒருவரது போன் நம்பரை பதிவிடுவதன் மூலம் எளிதாக அந்த மொபைலில் நடப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே இந்த செயலியை நல்ல விடயம் தொடர்பாக பயன்படுத்தினால் மிகவும் நன்று.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here