Best App for download videos in 720p

0
1765
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது 720p தரத்தில் வீடியோ படங்களை டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்வது எப்படி

இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் புதிதாக வந்த வீடியோக்களை நம்மில் சிலர் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்வதில் மிகவும் சிரமமாக உள்ளது என கருதுகிறார்கள் ஆனால் அது உண்மை தான் இப்பொழுது சிரமமாக தான் உள்ளது. அதனால் இந்த பதிவில் நாம் தெளிவாகக் கூற இருப்பது புதிய வீடியோக்களை எப்படி 720 தரத்தில் டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்வது என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

முதலில் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு இந்த அப்ளிகேஷனில் உள்நுழையும் போது நமக்கு நிறைய வகையான வீடியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஐசிசி கிரிக்கெட் வீடியோ live tv மேலும் டிவி சீரியல் போன்ற அதிக வகையான டிவிகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படி இருக்கும் பட்சத்தில் நமக்கு தேவையானவற்றை தேவையான மொழிகளில் இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டிருக்கும்.

Download More Apps:  How to make a free call and fun with friends

Download

இப்பொழுது இந்த இப்பொழுது இந்த அப்ளிகேஷன் உள்ளே நுழைந்தவுடன் நமக்கு பல மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும் ஹிந்தி மலையாளம் ஆங்கிலம் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு படங்கள் வீடியோக்கள் ஆகியவை அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கும்.


இதில் உங்களுக்கு என்ன மொழிகளில் வீடியோக்கள் வேண்டும் என நீங்கள் தேர்வு செய்து கொண்டு அந்த மொழியின் உள் இருக்கக்கூடிய வீடியோவை கட் செய்து உள்ளே நுழைந்தால் உங்களுக்கு என்ன தரத்தில் வேண்டும் என கேட்கும் அதிகமாக இதில் 720p இருக்கும்.

அப்படி இல்லை எனில் உங்களுக்கு ஆன்லைன் வாட்சிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் மேலும் நிறைய வகையான அம்சங்கள் இதில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் எந்த மாதிரியான அம்சம் உங்களுக்கு வேண்டும் என நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

பின்பு உங்களுக்கு தேவையான தரத்தில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை டவுன்லோட் செய்து நீங்கள் தெளிவாக பார்த்துக் கொள்ளலாம் மேலும் இதில் புதிய வீடியோ எப்பொழுது பதிவேடு செய்கிறார்களோ அப்பொழுது உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்துவிடும்.

Download More Apps:  How to recover deleted message in whatsapp and send message without save contact

அந்த நோட்டிபிகேஷன் மூலமாக எப்பொழுது எந்த வீடியோ வருகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு அறிந்து கொண்டு உங்களுக்கு விருப்பத்திற்கேற்ற வீடியோவை டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி.

Also see: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here