Best app for cloud call recorder

0
58
ஒருவருடைய மொபைலில் வரக்கூடிய போன்கள் அனைத்தும் உங்களது மொபைலில் அவருக்கே தெரியாமல் கேட்டுக் கொள்வது எப்படி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒருவருடைய மொபைலில் பேசக்கூடிய போன் கால் அனைத்தும் அவருக்கே தெரியாமல் நமது மொபைலில் நாம் கேட்டுக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம் இந்த பதிவை நீங்கள் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்.

முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் அல்லது யாருடைய மொபைலில் வரக்கூடிய போன்களை நீங்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் நிறுவிய பின்னர் இதில் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் சரியாக காணொளியில் காண்பித்தவாறே நீங்கள் பதிவிட வேண்டும்.

அதற்கு முன்பாக காணொளியை காண்பித்தவாறே ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங் மற்றும் pin protection ஆகிய அனைத்தையும் சரியாக இணைப்பில் செய்துவிட்டீர்களா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Download More Apps:  How to easily access banned websites and explain about vpn

இப்பொழுது அந்த மொபைலில் இருக்கக்கூடிய இந்த செயலியை அவர்களுக்கு தெரியாமல் மறைத்து விடுவது நல்லது ஏனெனில் மறைத்தால்தான் அவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கும்.

< Download

இந்த அப்ளிகேஷனை அந்த மொபைலில் இருந்து மறைவதற்கு முன்பாக உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை கூகுள் ட்ரைவில் அதாவது அந்த மொபைலில் இருக்கக்கூடிய செயலியில் கூகுள் ட்ரைவ் படுத்தப்பட்டிருக்கும் அதில் நீங்கள் சரியாக பதிவிட வேண்டும்.

பின்னர் இந்த செயலியை நீங்கள் அந்த மொபைலில் இருந்து மறைத்துவிடலாம் இப்பொழுது அவர்கள் பேசக்கூடிய கால் ரெக்கார்டிங் அனைத்தும் ஒவ்வொரு synchronized பிறகு உங்களது மொபைலுக்கு நேரடியாக வந்து சேரும்.

ஆகவே இந்த செயலியை தவறான விஷயங்களை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here