How to lock others mobile application Remotely, Using sms in my mobile

0
35
ஒருவருடைய மொபைலில் உள்ள அனைத்து செயலிகளையும் நமது மொபைலில் இருந்து lock செய்வது எப்படி?

ஒருவருடைய மொபைலில் உள்ள அனைத்து விதமான செயலிகளையும் நமது மொபைலில் இருந்து lock மற்றும் unlock செய்து கொள்ளலாம்.

முக்கிய பயன்:

நாம் நமது மொபைலில் உள்ள சில முக்கிய கோப்புகள் மற்றும் காணொளி அல்லது படங்களை மற்றவர்கள் பார்க்கத்தவாறு மறைத்து வைப்பதுண்டு, ஆனால் சில சமயங்களில் அதனை நாம் மறைக்க மறப்பதுண்டு, இந்த மாதிரி சமயத்தில் நாம் நமது மொபைலை வைத்து விட்டு வெளியே செல்லும்போது மறைக்க மறந்துவிட்டோமே யாரும் பார்த்து விடுவார்களோ என்ன செய்வது என்று  பயத்தில் இருக்கும்போது இந்த செயலி கண்டிப்பாக உதவும்.

செயலியை பயன்படுத்துவது எப்படி?

இந்த செயலியை

Download

செய்து ஓபன் செய்யும்போது நீங்கள் எந்த செட்டிங்ஸ் ம் மாற்ற தேவையில்லை. சில முக்கிய செயல்கள் செய்தால் மட்டுமே போதுமானது.

1. செயலியை ஓபன் செய்தவுடன் மெனு செல்லவும், அங்கு செட்டிங்ஸ் option ஐ திறக்கவும்.

2. அதில் show notification என்ற option ஐ disable செய்யவும், பின்பு finger பிரிண்ட்  unlock ஐ enable செய்வது நல்லது.

3. இது முக்கியமான step ஆகும்.
மெனுவில் remotely lock என்ற option ஐ திறக்கவும். அதனை enable செய்யவும்.
பின்பு நமக்கு தேவையான command ஐ அதில் பதிவிட்டு வேறொரு மொபைல் மூலம் sms அனுப்பி check செய்து பார்த்தால் நீங்களே அசந்து விடுவீர்கள்.

ஆம் அந்த மொபைலில் உள்ள செயலிகள் அனைத்தும் lock ஆகிவிடும், அல்லது குறிப்பிட்ட செயலிகளை மட்டும் லொக் செய்வதாக இருந்தால் அதற்கும் தனியாக கமெண்ட் பதிவிட்டு கொள்ளலாம்.

அதனை unlock செய்வதாக இருந்தால் அதற்கும் தனியாக கமெண்ட் உள்ளது அதனை sms மூலம் குறிப்பிட்ட மொபைல் க்கு அனுப்பினால் போதும் உடனே unlock ஆகிவிடும்.

குறிப்பு:
அனைத்து கமெண்ட் களையும் நமக்கு தேவையான வாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

நன்றி.

Download More Apps:  How to backup our call and sms logs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here