How to get my friends whatsapp online notification

0
3853

உங்கள் காதலன் காதலி மனைவி மகள் குழந்தைகள் வாட்ஸ் அப்பில் ஆன்லைனில் வந்தவுடன் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வர வேண்டுமா




இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது காதலன் காதலி கணவன் மனைவி மகன் மகள் இவர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பதை அவர்களது மொபைலை தொடாமலேயே நமது நமது மொபைலில் இருந்து பார்ப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம்.

முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் பின்னர் இந்த செயலியில் சில சிறப்பு தேர்வுகள் இருக்கும் அதனை நீங்கள் தேர்வு செய்து காணொளியில் பார்த்தவாறு சில சிறு சிறு செயல்களையும் முடித்து விட வேண்டும்.

பின்னர் யாருடைய வாட்ஸ் அப்பை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்களது whatsapp என்னை அதில் நீங்கள் பதிவிட்டு பின்னர் என்ன பெயரில் அதை விட வேண்டும் என்பதையும் நீங்கள் அதை பதிவிட்டு கொள்ளலாம்.






Download




இப்பொழுது வாட்ஸ் அப்பில் உங்களது நண்பர்கள் யாரேனும் ஆன்லைனில் வரும் பட்சத்தில் உடனே உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்துவிடும் இதன் மூலமாக அவர்கள் எந்த நேரத்தில் whatsapp பில் ஆன்லைன் வருகிறார்கள் என்பதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாது வாட்ஸ் அப்பில் அவர்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்ற முழுமையான தகவலும் நமக்கு இதில் கிடைத்துவிடும்.

நீங்கள் காணொளியை முழுமையாக பார்க்க வில்லை எனில் முதலில் முழுமையாக காணொளியை பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு இதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியும் அது மட்டுமல்லாமல் ஒருவர் வாட்ஸ் அப்பில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறாரே என்பதை பற்றி கூட நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.



Download More Apps:  How to call your friends 15 digit mobile number

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here